![]() |
||||||
|
||||||
|
|
|
|||||
|
Welcome to TAMIL FOLK SONGS This website, www.tamilfolksongs.com having a tradition of 25 years collecting and producing Folk Songs, depicting the culture of Tamilnadu has released about 200 albums and is headquartered at Madurai in South Tamilnadu. There are different types of songs in the life span of a man from his birth to death and they are lullaby, love duets and entertainment songs. Further there are Street Plays, Tribal Songs, Villupattu, Theme Plays and Lament Songs, Folk Rhythms of different types of organs like Nagaswaram, Glerinet, Drums and other instruments. One can know the tradition and culture of the people through music and we are serving the purpose. இந்த வெப்சைட் இந்தியாவில் தென் தமிழ்நாட்டில் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக நாட்டுப்புறப் பாடல்களை தொகுத்து, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை வளர்க்கும் வகையில் 200 விதமான ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தில் ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கலாச்சாரத்துடன் ஊறிய பல பாடல்கள் உள்ளன. தாலாட்டு காதல், கேலி, பொழுதுபோக்கு (தெருக்கூத்து, குறவன் குறத்தி ஆட்டம், நாடகம், வில்லுப்பாட்டு என்று மட்டும் அல்லாது அவன் இறக்கும்போது பாடும் ஓப்பாரி வரை பலவிதமான பாடல் மட்டும் அல்லாது கல்யாணம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் வாசிக்கும் பலவிதமான தாள இசைகள் ஆகியவைகளை தொகுத்து இந்த வலை தளத்தில் உள்ளது. இதில் உள்ள இசை மூலம் ஒரு கலாச்சாரத்தின் பண்பாட்டை தெரிந்து கொள்ளாலாம். ஆடியோ
| ||||||
| developed by Maduraisoft.com | ||||||